தற்போதைய அவசரமான காலக்கட்டத்தில் பலருக்கு அன்றாட பழக்கங்களே ஒரு பெரிய
வேலையாக உள்ளது. குறிப்பாக சாப்பிடுவதையே பலர் ஒரு வேலையாக கருதுகின்றனர்.
இதனால் அன்றாடம் சாப்பிடுவதற்கு என்று வெறும் 5-10 நிமிடங்களை
ஒதுக்குகின்றனர். ஒருவர் உணவை இவ்வளவு குறைவான நேரத்தில் வேகமாக
உட்கொண்டால், அதனால் உடல் ஆரோக்கியம் பலவாறு பாதிக்கப்படும் என்பது
தெரியுமா?
ஒருவர் உணவை உண்ணும் போது வேகமாக என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை அறியாமல் உண்பது என்பது மிகவும் மோசமான பழக்கம். உங்களுக்கும் இந்த பழக்கம் இருந்தால், உடனே அதை கைவிடுங்கள். உணவு உண்பதை ஒரு வேலையாக கருதாமல், நம் உடலுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் மேற்கொள்ளும் ஒரு முக்கிய செயலாக நினையுங்கள்.
அப்ப இத சாப்பிடுங்க...
இப்போது ஒருவர் வேகமாக உணவை விழுங்குவதால் உடலில் ஏற்படும் ஆபத்துக்கள்
குறித்துக் காண்போம். அதைப் படித்து தெரிந்து, இனிமேல் வேகமாக உணவை
உண்பதைத் தவிர்த்திடுங்கள்.
அவசர அவசரமாக சாப்பிடுவதால் உடம்புக்குள்ள என்னலாம் நடக்கும் தெரியுமா?
அளவுக்கு அதிகமாக உண்ணக்கூடும்
ஒருவர் வேகமாக உணவை சாப்பிடும் போது, எவ்வளவு உணவை சாப்பிடுகிறோம் என்பதை
கவனிக்காமல், அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடும்.
இப்படி அதிகமாக உணவை உட்கொண்டால், அது தேவையில்லாமல் உடல் எடையை
அதிகரிக்கும் மற்றும் இதர ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பொதுவாக
வேகமாக உணவை உண்ணும் போது, மூளைக்கு நாம் போதுமான அளவு உணவை உட்கொண்டோமா
என்பதை உணர்வதற்கு போதுமான நேரத்தை வழங்காமல் இருப்பதால், அளவுக்கு அதிகமாக
உணவை உட்கொள்ள நேரிடுகிறது.
அவசர அவசரமாக சாப்பிடுவதால் உடம்புக்குள்ள என்னலாம் நடக்கும் தெரியுமா? உடல் பருமன் உலகளவில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது உடல் பருமன். குறிப்பாக வேகமாக உணவை உண்பவர்கள் தான் உடல் பருமன் பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள் என்பது தெரியுமா? உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், முதலில் வேகமாக உணவை உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டு, மெதுவாக உணவை மென்று விழுங்கினால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். அவசர அவசரமாக சாப்பிடுவதால் உடம்புக்குள்ள என்னலாம் நடக்கும் தெரியுமா?
அவசர அவசரமாக சாப்பிடுவதால் உடம்புக்குள்ள என்னலாம் நடக்கும் தெரியுமா? உடல் பருமன் உலகளவில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது உடல் பருமன். குறிப்பாக வேகமாக உணவை உண்பவர்கள் தான் உடல் பருமன் பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள் என்பது தெரியுமா? உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், முதலில் வேகமாக உணவை உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டு, மெதுவாக உணவை மென்று விழுங்கினால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். அவசர அவசரமாக சாப்பிடுவதால் உடம்புக்குள்ள என்னலாம் நடக்கும் தெரியுமா?
மோசமான செரிமானம்
வேகமாக உணவை உண்பவர்கள் பொதுவாக அதிகளவு உணவை ஒரே நேரத்தில் வாயில் வைத்து,
சரியாக மெல்லாமல் அப்படியே விழுங்குவார்கள். சில சமயங்களில் உண்ணும் உணவை
நீர் அல்லது இதர கார்போனேட்டட் பானங்களுடன் அப்படியே விழுங்குவார்கள்.
இம்மாதிரியான பழக்கத்தை உடனே கைவிட வேண்டும். இல்லாவிட்டால், அஜீரண
கோளாறுகள் மற்றும் வயிற்று உப்புசத்தால் பெரும் அவஸ்தைப்பட
வேண்டியிருக்கும்.அவசர அவசரமாக சாப்பிடுவதால் உடம்புக்குள்ள என்னலாம்
நடக்கும் தெரியுமா?
இன்சுலின் எதிர்ப்பு
ஒருவர் வேகமாக உணவை விழுங்கினால், இரத்த சர்க்கரை அளவு திடீரென்று
சட்டென்று அதிகரித்து, இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும். இன்சுலின்
எதிர்ப்பு இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, நீரிழிவு என்னும் சர்க்கரை நோயை
உண்டாக்கும்.
அவசர அவசரமாக சாப்பிடுவதால் உடம்புக்குள்ள என்னலாம் நடக்கும் தெரியுமா?
மெதுவாக சாப்பிடுவது எப்படி?
வழி #1
உணவை எப்போதும் தவிர்க்கக்கூடாது.
ஏனெனில் ஒருவேளை உணவு உண்பதைத் தவிர்த்தால், பசியுணர்வு அதிகரித்து,
மறுவேளை சாப்பிடும் போது அளவுக்கு அதிகமாகவும், வேகமாகவும் உணவை உண்ண
வழிவகுக்கும்.அவசர அவசரமாக சாப்பிடுவதால் உடம்புக்குள்ள என்னலாம் நடக்கும்
தெரியுமா?
வழி #2
டிவி/மொபைல்/கம்ப்யூட்டர் முன் அமர்ந்து உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் இவற்றின் முன் அமர்ந்து திரையைப் பார்த்தவாறு உட்கொண்டால், எவ்வளவு
உணவை உட்கொள்கிறீர்கள் என்பதும் தெரியாது மற்றும் மிகவும் வேகமாகவும் உணவை
உண்பீர்கள். எனவே எப்போதும் உணவை உண்ணும் போது, கவனம் உணவில் இருக்குமாறு
பார்த்துக் கொள்ளுங்கள்.அவசர அவசரமாக சாப்பிடுவதால் உடம்புக்குள்ள என்னலாம்
நடக்கும் தெரியுமா?
வழி #3
உணவை உண்ணும் போது வேகமாகவும் சாப்பிடக்கூடாது மற்றும் நன்கு உணவை மென்று
அரைக்காமலும் விழுங்கக்கூடாது. ஒருவர் உணவை நன்கு மென்று விழுங்குவதால்,
செரிமானம் மேம்படும். எனவே சாப்பிடும் போது உணவை ரசித்து ருசித்து
சாப்பிடுங்கள்.
Eating in an Emergency Ever wonder what's in store for the body?
Eating in particular is considered by
many to be a chore. Thus, they devote just 5-10 minutes per day to
eating. Do you know that if one consumes food in such a short amount of
time, it will affect the health of many? It is a bad habit to eat fast
when one is eating and not knowing how much we eat. If you have this
habit, then quit it right away.
Instead of viewing food as a chore,
consider it an important activity we do to nourish our body and improve
our health. MOST READ: Women! Can Vaginal Dryness Have Sex? Eat this ...
Now let's look at the dangers in the body when someone swallows fast
food. Read it and avoid eating fast food any longer. Do you know what
happens to the body when eating it in a hurry?
When one eats too fast, one may eat too
much, regardless of how much we eat. Eating too much of these foods can
lead to unnecessary weight gain and other health problems. When eating
fast food in general, the brain does not give us enough time to realize
that we are eating enough, so we eat too much. Obesity is one of the
biggest problems worldwide. Do you know that people who eat fast, in
particular, are suffering from obesity? People with obesity may find a
positive change if they first give up eating fast and then slowly
swallow their food.
Do you know what happens to the body when eating it in a hurry? People with poor digestion fast foods usually swallow too much food at once and swallow it properly. They sometimes swallow food with water or other carbonated beverages. This habit should be abandoned immediately. Otherwise, you may suffer from indigestion and stomach upset. Insulin Resistance If a person swallows food fast, blood sugar levels may suddenly increase, leading to insulin resistance.
Insulin resistance can increase blood
sugar levels and cause diabetes mellitus. Do you know what happens to
the body when eating it in a hurry? How to Eat Slowly? Route # 1 Never
skip meals. This is because perhaps avoiding food can lead to increased
appetite and eating too much and too fast during reheating. Route # 2
Avoid eating in front of TV / Mobile / Computer.
Because if you sit in front of them and
look at the screen, you don't know how much you are eating and you are
eating too fast. So when eating food, always be on the lookout for food.
Route # 3 When eating food you should not eat fast and not swallow
well. If one swallows the food well, digestion improves. So eat and
taste the food while eating it.