அரசுப் பள்ளிக்கு சென்று மாணவர்களை உற்சாகப்படுத்திய கேரள உயர்நீதி மன்ற நீதிபதி :
கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்டம் உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள பாலி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கேரள உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி மேதகு எஸ்.மணிக்குமார் அவர்கள் வருகை புரிந்து மாணவர்களுடன் உரையாடினார்.இவ்வுரையாடலின்போது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.மாணவர்களின் எதிர்கால கனவு,உயர்விற்கு ஏழ்மை தடையில்லை,போன்ற தலைப்புகளில் தன்னுடைய உரையாடல்களை மேற்கொண்டு,இறுதியில் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.இதுபோன்ற நிகழ்வின் வாயிலாக அரசுப் பள்ளிகள் மேம்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.வாழ்த்துக்களுடன் கல்விக்குரல்.












