வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Home Top Ad


https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Friday, 17 January 2020

வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?

வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?

பூண்டு நன்மைகள்: பூண்டு (garlic benefits in tamil) ஒரு மருத்துவ குணமுடையது என்று அனைவருக்கும் தெரியும்.

நாம் தினமும் 6 வறுத்த பூண்டு (garlic benefits in tamil) சாப்பிடுவதால் நமக்கு வாய்வு பிரச்சனைகள் வராது.

இதை அன்றாட உணவில் அதிகமாகவே சேர்த்துக் கொள்ளலாம்.

இதை பச்சையாக சாப்பிடுவதால் நமக்கு அதிகமாகவே ஆரோக்கியத்தை தரும் தன்மை வாய்ந்தது.
தினமும் 6 வறுத்த பூண்டு (garlic benefits in tamil) சாப்பிட்டால் நமக்கு அதிக அளவு நன்மையை தருகிறது.

அதாவது தினமும் 6 வறுத்த பூண்டு சாப்பிடுவதால் (garlic benefits in tamil)  இரத்த அழுத்தம்உயர் கொலஸ்ட்ரால் இதய நோய், மாரடைப்பு, பெரும்தமனி அடைப்பு போன்ற பிரச்சனைகளை தடுத்து காத்துக் கொள்கிறது மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்யும்.

6 வறுத்த பூண்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்கிறது.

அதிலும் 6 வறுத்த பூண்டு தினமும் சாப்பிடுவதால் 24 மணி நேரம் நம் உடலில் நடைபெறும் அற்புதத்தை பற்றி இங்கு நாம் காண்போம்.

வறுத்த 6 பூண்டு சாப்பிட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகு இரைப்பையில் உணவு நன்கு செரிமானம் அடைய உதவுகிறது மற்றும் இது ஒரு சிறந்த உணவாக பயன்படுகிறது.

உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் கெட்ட நீர்மச்சத்து மற்றும் கொழுப்பு சத்தை வெளியேற்றுகிறது.

பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியாக்கள் இரத்த நாளன்களுக்குள் சென்று உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது.

பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகிறது. தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒரு ஆரோக்கிய வளையமாக இருக்கிறது.

வறுத்த பூண்டு சாப்பிட்டால் உடலில் உள்ள ப்ரி-ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் எற்படும் புற்று நோய் செல்களை அழிக்க பயன்படுகிறது.

கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைத்துக் கொள்கிறது.

உடலில் உள்ள தமனிகளை சுத்தம் செய்து இதய நோய் வராமல் தடுத்து காத்துக் கொள்கிறது.

எலும்புகளை பலமாக வைத்துக்கொள்கிறது.

பூண்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலமாக இருக்கிறது.

பூண்டு மருத்துவக் குணத்தால் (garlic benefits) உடலின் சோர்வை நீக்குகிறது.

உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீடிக்கச் செய்கிறது.

பூண்டு நன்மைகள் (Benefits of garlic in tamil)..!

சுளுக்கு விழுந்த இடத்தில் வலி குறைய:

சுளுக்கு வலிக்கு வெள்ளை பூண்டை (garlic benefits in tamil) உப்பு சேர்த்து இடித்து, சுளுக்கினால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் சுளுக்கினால் ஏற்பட்ட வலி குறையும்…சுளுக்கும் சரியாகும்..!

தேமல் நோய்க்கு:

வெள்ளை பூண்டையும் வெற்றிலையும் சேர்த்து அரைத்து தேமலின் மீது தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக தேமல் மங்கி கொண்டே வந்து கடைசியில் மறைந்துவிடும்.

எனவே தேமல் உள்ளவராகில் தயங்காமல் இந்த வெள்ளை பூண்டை அரைத்து தேமல் மீது தடவுங்கள் உடனே தேமல் குணமாகும்.

இரத்த அழுத்ததிற்கு:

இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்க செல்லும் போது பூண்டை (garlic benefits in tamil) பசும்பாலில் கொதிக்க வைத்து பிறகு பூண்டுடன் பாலை குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.

கேன்சர் புண் சரியாக:

கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

☘☘☘☘☘☘☘☘☘☘☘
🌷அன்புடன் பகிர்வது
🌷 சி. மதியழகன்
🌷பட்டதாரி ஆசிரியர்
🌷அரசு மகளிர் மே.நி.பள்ளி
🌷வாழப்பாடி
☘☘☘☘☘☘☘☘☘☘☘

No comments:

Post a comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.