Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
சீத்தா பழத்தின் உடல்நல பயன்கள் என்ன ??
சீத்தா பழத்தின் உடல்நல பயன்கள் என்ன ??
சீத்தாவின் இலைகள், பட்டைகள், மரம், பழம், விதை, வேர் என எல்லாப்பாகங்களும்
பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. சீத்தாப்பழம் அனைத்து
இடங்களிலும் காணப்படும். இதில் வைட்டமின் சி போன்ற ஆன்டி -ஆக்ஸிடன்ட்கள்
வலிமையாக உள்ளது.
இந்த வகை ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள
ப்ரி-ரேடிக்கில்ஸ்களை நீக்கும். இது போக உங்களை ஆரோக்கியமாகவும்
கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள்
நிறைந்துள்ளன.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சக்தி சீத்தாபழ இலைகளுக்கு உள்ளது.
சீத்தாபழ இலைகள் புற்றுநோய்க்கு ஒரு அருமையான தீர்வை தருகின்றது. பலருக்கு
சிறு வயதிலேயே மூட்டு வலிகள் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனைகளுக்கு சரியான
தீர்வை சீத்தாப்பழ இலைகள் தருகின்றது.
இது உடலில் உள்ள வெப்பத்தை சமநிலையில் வைக்க உதவுகிறது. சீத்தாபழ இலைகளில்
மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால் இதய கோளாறுகள்
ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. உடலில் உண்டாகும் வீக்கத்திற்கு சீத்தாப்பழ
இலையை எண்ணைய் விட்டு வதக்கி வைத்து கட்டினால் வீக்கம் குறையும்.
கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் நல்லதாகும். அதேபோல் பிரசவத்திற்கு
பின்பு உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது. சீத்தாப்பழத்தில் வைட்டமின்
பி6 நிறைந்து உள்ளதால் இது மூச்சு குழாய்களில் ஏற்படும் அழற்சியைக்
குணப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.
நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் டைப் -2 டயாப்டீஸ் நோய் உள்ளவர்கள்
குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது. இந்தப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு
வருவதால் வாயிலுள்ள மலினங்களை அகற்றுகின்றது. மேலும், வயிற்றுப்புண்ணை
குணமாக்குகின்றது.
What are the health benefits of cheetah fruit ??
cheetah's
leaves, bark, tree, fruit, seed, and root are all used as medicine for
various diseases. Cheetah fruit is found everywhere. It is rich in
antioxidants such as vitamin C. The body is rich in nutrients and will
eliminate pre-radicals. It is full of essential nutrients to keep you
healthy and in control.
Cheetah leaves have the power to control
diabetes. Cheetah leaves are a wonderful cure for cancer. Many people
develop arthritis at an early age. Cheetah leaves provide the perfect
solution to these problems. It helps to balance the heat in the body.
Magnesium and potassium are rich in
citrus leaves and can help protect against heart problems. To reduce
inflammation in the body, reduce the inflammation of the leaves of
tamarind leaves. It is very good for pregnant women.
It also helps to lose weight after
childbirth. Vitamin B6 is rich in blood sugar, which cures inflammatory
bowel disease. Gives immunity. People with type-2 diabetes are better
off consuming less because they are high in fiber. Frequent eating of
this fruit removes impurities in the mouth. Also, heals the stomach.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









