முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு.
நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை உண்டு.
ஆசிரியர்களின் நிலை பற்றி கல்வி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது விரைவில் சுற்றறிக்கை வரும் என கூறினார்.சுற்றறிக்கையில் தான் தெரியும் ஆசிரியர்களுக்கு விடுமுறையா ?இல்லையா என்பது காத்திருப்போம்.








