Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
KALLAKURICHI
10ஆம் வகுப்பு ஒரு பாடங்களில் தோல்வியுறும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி -மாவட்டக் கல்வி அலுவலர் கள்ளக்குறிச்சி :
10ஆம் வகுப்பு ஒரு பாடங்களில் தோல்வியுறும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி -மாவட்டக் கல்வி அலுவலர் கள்ளக்குறிச்சி :
கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள 1020, 10ஆம் வகுப்பு ஒரு பாடத்தில் தோல்வியுறும் நிலையில் உள்ள மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த பயிற்சியினை மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி கார்த்திகா அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரைகூறியும்,படிப்பின் அவசியத்தை எடுத்துரைத்தும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்.கள்ளக்குறிச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி,சங்கராபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,சின்னசேலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி என மூன்று இடங்களில் இப்பயிற்சி நடைபெற்றது.பயிற்சியின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையினை ஏற்படுத்தும் வகையில் பெரியசிறுவத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் முதுகலை இயற்பியல் ஆசிரியர் திரு.முத்துக்குமார் அவர்கள் தன்னுடைய நடையில் மாணவர்களுக்கு புரியும் வகையில் தான்னம்மிக்கை நிகழ்வினை நடத்தினார்.இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு காலை, மாலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.சிறந்த கருத்தாளர்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த நிகழ்வின் வாயிலாக கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டம் தேர்ச்சி விழுக்காட்டல் மேலோங்கும் என்பதில் ஐயம் இல்லை.என்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் நலனில் கல்விக்குரல் .
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |












