Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மொத்தம் 50 காலியிடங்கள். ட்ரெயினிங்கில் ரூ.25,350 சம்பளம்!!
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள் : 50
பதவி : Graduate Engineer Trainee (Chemical-9, Mechanical-7, Instrumentation-7)
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
மாச சம்பளம்: Graduate Engineer Trainee வேலைக்கு பணியில் சேர்ந்த முதல்
ஆண்டில் ரூ.22,500ம், இரண்டாம் ஆண்டில் ரூ.25,350ம் வழங்கப்படும்.
Shift Engineer/ Assistant Manager ரூ.82,283/-
ஆன்லைனில் விண்ணப்பித்து அதற்கான பிரிண்ட் அவுட் எடுத்து அதை அனுப்ப வேண்டிய முகவரி;
CHIEF GENERAL MANAGER-HR, TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED, KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMIL NADU.
விவரங்களுக்கு இந்த
https://www.tnpl.com/uploads/careers/27bda6ec78a84f01684aba9de0230cf9.pdf
இணையத்தளத்திலுள்ள நோட்டிபிகேஷனை பாருங்கள்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








