உடனே முல்லாவை அருகிலிருந்த மக்கள் மருத்தவனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். முல்லாவுக்கு பலமாக அடிபட்டு மருத்துவமனையில் இருக்கிறார் என்ற செய்தியறிந்த நண்பர்களும் பொதுமக்களும் சென்று முல்லாவை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இது எப்படி நடந்தது? என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கவலையோடு கேட்டார். எல்லாம் உலக நியதிப்படிதான் நடந்தது. உலகத்தில் பாவம் செய்கிறவன் தப்பித்து கொள்கிறான். ஆனால் நிரபாரதி பாவத்தின் தண்டனையை அனுபவிக்கிறான். அது மாதிரி தான் இதுவும். நான் கூரை மேலிருந்து விழவில்லை. என் மேல் விழுந்தவனுக்குக் சிறுக்காயம் கூட இல்லை. கூரை மேலிருந்து விழாத எனக்கு படுகாயம் ஏற்பட்டது என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் முல்லா.
t.me/Chuttiedutainment








