வாடிகனில் போப்பாண்டவர் பொதுமக்களை சந்திப்பதை நிறுத்தி வைக்கிறார்....
இந்தியாவில் ஹோலிப்பண்டிகை கொண்டாடுவதை பிரதமர் தவிர்க்கிறார்....
முதலில் உயிர் அதற்கு பிறகு தான் மதம்னு ஒவ்வொரு முறையும் இயற்கை பேரழிவுகள் நிருபித்தாலும், துயரம் முடிந்தவுடன் மீண்டும் மதங்களை சுமந்துக் கொள்ளவே பழக்கப்படுத்தி வைத்துக் கொள்கிறது இந்த "பாழாய் போன மனம்"
கற்றுக் கொள்வோம் "வாழ்வதற்கு"
"வாழ்தல் இனிது" _ படித்ததில் பிடித்தது...









