கொரோனா காற்றில் பரவாது, தும்மலின் போது வெளிவரும் நீர்த்துளி மூலம் பரவும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பால்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். இதுவரை 15,000-17,000 சோதனைகளை நடத்தியுள்ளோம். ஒரு நாளைக்கு 10,000 சோதனைகளை நடத்தும் திறன் எங்களிடம் உள்ளது, அதாவது வாரத்திற்கு 50,000-70,000 நடத்தலாம்.