10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Wednesday 1 April 2020
மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணம் இது தான்!
மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணம் இது தான்!
பொதுவாக முதிர் வயதை அடைந்தவர்கள் தான் மூட்டு வலி என்று
சொல்லுவதுண்டு. ஆனால், இன்று மிக இளம் வயதினர் கூட, மூட்டு வலி என்று
கூறுவதுண்டு. இதற்க்கு காரணம் நமது முறையற்ற உணவு முறைகள் தான் முக்கிய
காரணமாகிறது.
தற்போது இந்த பதிவில், முட்டு வலி ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது பற்றி பார்ப்போம்.
உணவு பழக்கவழக்கங்கள்
அன்று நம்முடைய முன்னோர்கள் சத்தான உணவுகளை சாப்பிட்டதால் தான், அன்று பல்லாண்டு காலம் சுகத்துடன் வாழ்ந்தனர்.
ஆனால், இன்று இன்றையல் தலைமுறையினரை மேலை நாட்டு உணவு முறைகள் தான்
ஆக்கிரமித்துள்ளது. இந்த பழக்கவழக்கங்கள் தான், நமக்கு மூட்டு வலி
ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது.
அதிக உடல் எடை
நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகரிப்பதால், நமக்கு உடல் எடை
அதிகரிக்கிறது. இதனால், இந்த உடலை சுமக்க முடியாமல் கூட மூட்டுகளில் வலி
ஏற்படுகிறது.
எண்ணெய் உணவுகள்
நம்மில் அதிகமானோர் எண்ணெயில் சமைத்த உணவுகளை விரும்பி
சாப்பிடுவதுண்டு. இதனால், நமது உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடுவதும், ஒருவகையில் மூட்டு வலி ஏற்பட காரணமாக
அமைகிறது.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
உண்மைதான் நன்றி
ReplyDelete