ஒரு மீட்டர் இடைவெளியில் சமூக தனிமைப்படுத்தும் ( Social distancing )
பணிக்கு நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு உறுதுைைணயாக இருந்து
பணியாற்றிட இணைப்பில் காணும் அரசு - பள்ளிகளில் பணியாற்றும் NSS / NCC /
Scout / JRC ஒருங்கிணைப்பாளர்களை | ( Coordination ) நியமனம் செய்து இதன்
மூலம் உத்திரவிடப்படுகிறது . மேற்சொன்ன கல்வித்துறை பணியாளர்களுக்கு
தேவையான மாஸ்க் மற்றும் கிருமி நாசினி ( Sanitizer ) முதலியவற்றை வழங்கவும்
, அரசின் நிவாரணத் தொகை அனைத்து பயனாளிகளுக்கும் வழங்குவதை உறுதி
செய்திடும்படி , திண்டுக்கல் , கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மற்றும் வட்ட வழங்கல்
அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
corona virus update
கோரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை வழங்கும் பணியில் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை ஈடுபடுத்தல் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரின் செயல்முறைகள் :
கோரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை வழங்கும் பணியில் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை ஈடுபடுத்தல் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரின் செயல்முறைகள் :
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022