மாணவர்களுக்கு கலை இலக்கிய போட்டி ரூ.5 லட்சம் பரிசு என மதுரை எம்.பி. அறிவிப்பு : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Wednesday 1 April 2020

மாணவர்களுக்கு கலை இலக்கிய போட்டி ரூ.5 லட்சம் பரிசு என மதுரை எம்.பி. அறிவிப்பு :

மாணவர்களுக்கு கலை இலக்கிய போட்டி ரூ.5 லட்சம் பரிசு என மதுரை எம்.பி. அறிவிப்பு
விடுமுறையில் உள்ள மாணவர்களுக்கு கலை இலக்கிய போட்டி நடத்தப்பட்டு மொத்தம் ரு 5 லட்சம் பரிசுk வழங்கப்படும் என்று மதுரை மக்களவை உறுப்பினர் திரு சு வெங்கடேசன் தெரிவித்தார்,
இது குறித்து அவர் கூறியதாவது ஊரடங்கு விடுமுறையில் வீட்டிலிருக்கும் மாணவர்களுக்கு கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப் பட்டு பரிசுகள் வழங்ப்படும், 



அதன்படி, நாள்தோறும் கதை, கவிதை, ஓவியம், குறும்படம், ஸ்டேண்ட் அப் காமெடி என பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டு மொத்தம் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தோர் மட்டுமே பங்கேற்க வேண்டும். 
குழந்தைகள், மாணவர்களுக்குத் தனித்தனியாகப் பரிசுகள் வழங்கப்படும். வங்கிக் கணக்கில் பரிசுத்தொகை செலுத்தப்படும். 

படைப்புகளை, கதை: mpmaduraistory@gmail.com. கவிதை: mpmaduraipoem@gmail.com. ஓவியம்: mpmaduraiart@gmail.com ஆகிய மின்னஞ்சலிலும் 88389 04390 என்ற வாட்ஸப் எண்ணிலும்t அனுப்பலாம். குறும்படம் mpmaduraishortfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 94421 11729 என்ற வாட்ஸப் எண்ணிலும், ஸ்டேன்ட் அப் காமெடியை mpmaduraistandup@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 94880 56502 என்ற வாட்ஸப் எண்ணிலும், பெற்றோர்கள் தங்களின் படைப்புகளை mpmaduraiparents@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H