ஆனால் , இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 80% பேருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியான நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்.









