வீட்டில் இருந்த படியே, மாணவர்கள் பாடங்களை படிக்க, இணையதளத்தில்வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வி பாடதிட்டத்தில், தமிழ்நாடு பாடநுால் கழகத்தின், tnschools.gov.in/textbooks என்ற இணையதளத்தில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்கள்,பாட வாரியாக புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.









