Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
அரசின் முடிவு ஏற்புடையதல்ல':அ.ம.மு.க., பொதுச்செயலர், தினகரன்:
சென்னை:'அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு
மறுப்பு ஆகியவற்றை, நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல' என, அ.ம.மு.க.,
பொதுச்செயலர், தினகரன் தெரிவித்துள்ளார்.
'டுவிட்டர்' பக்கத்தில்,
அவர் கூறியிருப்பதாவது: நெருக்கடியான நேரத்தில், களத்தில் நின்று,
அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு,
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மறுப்பு ஆகியவற்றை நிறுத்தி வைத்திருப்பது
ஏற்புடையதல்ல. மேலும், அவர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும்,
வட்டியை
குறைத்திருப்பதும் சரியானதல்ல. தங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணம்
போன்றவற்றுக்காக, இந்த பணத்தை நம்பியிருக்கும் ஊழியர்கள், அரசின் முடிவால்
பாதிக்கப்படுவர். தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்துவதை விட்டு விட்டு,
அரசு இயந்திரத்திற்கு அச்சாணியாக இருப்பவர்கள் தலையில், நிதி நெருக்கடியை
சுமத்துவது, எப்படி சரியானதாக இருக்கும்? இவ்வாறு, தினகரன் கூறியுள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









