☘அரசு வேலை என்றால் என்ன என்று இப்பொழுது தெரிந்திருக்கும் புரிந்திருக்கும்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


☘அரசு வேலை என்றால் என்ன என்று இப்பொழுது தெரிந்திருக்கும் புரிந்திருக்கும்:


கிளீன் ஷேவ் செய்து கொண்டு நீட்டாக டிரஸ் போட்டுகொண்டு பைக்கில் ஆபிஸ்க்கு செல்லும் ஆண்களையும் டெய்லி ஒரு காட்டன் சாரியில் லஞ்ச் பாக்ஸ் ஹேண்ட் பேக்கோடு ஸ்கூட்டியில்  பறக்கும் பெண்களையும் பார்த்த உங்களுக்கு ஒரு அரசு ஊழியரின் முக்கியத்துவம் என்ன என்று இப்பொழுது தெரிந்திருக்கும்....

☘தன் உயிரைப் பணயம் வைத்து பிறர் உயிரை காக்கும் பணியில் மருத்துவர்கள் , செவிலியர்கள் .    .. 🌾💦💦 தனது உயிரை பணயம் வைத்து உணவு பயிரை உருவாக்கிவிடும் வேளாண்மை துறை அலுவலர்கள்..🙏🙏
☘தான் மேற்கொண்டுள்ள பணியால் தன் வீட்டிற்குள்ளேயே செல்ல அனுமதி கிடைக்காமல் தூய்மைப் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் ....

 ☘மண்டையை பிளக்கும் வெயிலில் காக்கிச் சட்டையெல்லாம் வேர்வையில் பூத்து வெள்ளை வெள்ளையாய் ஆகி ரோட்டோரம் அமர்ந்து உணவு சாப்பிட்டுவிட்டு மக்கள் பணியாற்றும் காவல்துறையினர் ... தீயணைப்பு துறையினர் ,

☘வீட்டிற்கு கூட செல்லாமல் அப்படியே சென்றாலும் குடும்பத்தினரோடு நேரம் செலவழிக்காமல் உடன் பணிக்கு திரும்பும் வருவாய்த் துறையினர் ( தாசில்தார் முதல் விஏஓ வரை ) ,

சமூக இடைவெளியை பின்பற்றாத மக்கள் வெள்ளத்திற்கு தன் இயற்கை உபாதைகளை கூட கழிக்க முடியாமல் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் ரேசன் கடை ஊழியர்கள்...

வங்கி ஊழியர்கள் , ஊரக வளர்ச்சி துறையினர் , அலுவலகத்திற்கு சென்று விட்டு பயத்துடன் வீட்டிற்குள் செல்லும் சகோதரிகள் ,

தினமும் 150 கிமீக்கு மேல்  பைக்கிலேயே வேலைக்கு சென்று வீடு திரும்பும் அரசு அலுவலர்கள்...

/>                                                               அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக நிவாரண உதவித்தொகை வங்கிக்கணக்கில் அனுப்புதல் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவுப்பொருள் நேரில் கொண்டுபோய் சேர்த்தல் மற்றும் கட்டுமானம் ஆட்டோ தொழிலாளர்களுக்கான உணவுப்பொருட்களை ரேசன் கடைகளுக்கு அனுப்ப வைத்து விநியோகித்தல்
என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்..                                           இயற்கை பேரிடரின் போது தன் உயிரையும் குடும்பத்தையும் மறந்து மக்கள் பணி செய்பவனே அரசு ஊழியர்.....

      மக்கள் நலனுக்காக பணியில் இருக்கும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும்  ஒரு சல்யூட்.....💐💐💐😷😷😷😷😷😷😷

பேருந்துகள் இயக்கப்படாததால் தான் பணியாற்றும் ஊரிலேயே தங்கி குடும்பத்தையும் குழந்தைகளையும் மாதக் கணக்கில் பார்க்காமல் மக்கள் பணியாற்றும்  அரசு அலுவலர்கள்   ....💐மருத்துவர்கள்💉💉💊💊 செவிலியர்கள்👨‍⚕️👨‍⚕️👩‍⚕️ காவல் துறை அலுவலர்கள்👨‍✈️👨‍✈️👨‍✈️ வேளாண்மை துறை அலுவலர்கள்🌾🌾🌾🌾🌻🌻🌻🌻 அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🏅🏅🏅🏅

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H