Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
Science Fact
அறிவியல் உண்மை : வயதானால் காது கேட்கும் சக்தியை இழக்கிறதே எதனால்? Scientific fact: What causes hearing loss in old age?
அறிவியல் உண்மை : வயதானால் காது கேட்கும் சக்தியை இழக்கிறதே எதனால்? Scientific fact: What causes hearing loss in old age?
நம் உடலில் உள்ள செல்கள் பழுதடையும்போது அவற்றுக்குப் பதிலாக புதிய செல்கள்
வளர்சிதை மாற்றத்தின்மூலம் புதுப்பிக்கப்படுகின்றன. குறிப்பாக மூளையில்
உள்ள நரம்பு செல்கள் பழுதடைந்தாலும் , சிதைவுற்றாலும் , புதிய செல்கள்
மூளையில் உருவாக வாய்ப்பில்லை. மூளை உறுப்பின் தனிப்பண்பே இதுதான்.
மூளையின் எந்தப் பகுதிச் செல்கள் பழுதடைகின்றதோ , சிதைவடைகின்றதோ அல்லது
முதுமையால் செயல்திறன் குன்றி செயல் இழக்கிறதோ , அந்த ( மூளைப் ) பகுதி ,
எந்த உடல் உறுப்பை கட்டுப்படுத்துகிறதோ அந்த கட்டுப்பாட்டுச் செயல்
பாதிப்பு அடையும்.
முதுமையால் மூளையின் எடையும் குறையும். மூளையின் இரத்த ஓட்டமும் 30
விழுக்காடு குறைந்துவிடும் , செல்களில் அதிக கழிவுப் பொருள்கள்
தேங்கிவிடுவதால் செல்கள் விரைவில் செயல்திறனை இழந்து விடுகின்றன. மேலும் ,
வயதாகும்போது தலைமுடி நரைத்தல் , வழுக்கைவிழுதல் , பார்வை , குறைதல் , மறதி
அதிகமாதல் , உடல் மெலிதல் , தோல் சுருங்குதல் போல காதின் உள்ளமைப்புகளும்
வலுவிழப்பதால் வயதானால் காது கேட்கும் திறனை ( Adult deaf ) இழக்கிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









