முதற்கட்டமாக 200 விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன
ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது
ரயில் பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட வாய்ப்பு
முன்பதிவு இல்லாத பெட்டிகள் இருக்காது
80 சதவீதம் ரயில்கள் உ.பி மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து இயக்கப்பட்டுள்ளன
அடுத்த 10 நாட்களில் 36 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்
டெல்லியில் இருந்து 15 முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளன
முன் பதிவு கால அவகாசம் 30 நாட்களாக நீட்டிப்பு
ரயில் நிலையங்களில் சமூக இடைவெளி மற்றும் அதீத சுகாதாரம் கடைப்பிடிக்கப்படும்
உடனடியாக உண்ணும் உணவு வகைகள் மட்டும் வழங்கப்படும்
-இந்திய ரயில்வே வாரியம்.