0 & 8
துவங்கிய இடத்திலேயே வந்து சேருகிற இரண்டே எண்கள் 0 & 8. இதில் ஜீரோ போடுவது எளிது. 8 சற்று சிக்கலானது.
கன்ட்ரோல் இருந்தால் மட்டுமே காலூன்றாமல் போட முடியும் என்பதால் இருசக்கர ஓட்டுநர் உரிமத்துக்கு 8-ஐத் தேர்ந்தெடுத்தனர்.