Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
HEALTH TIPS
அறிவியல் உண்மை - வெறும் சிமெண்ட் தரையில் படுத்துறங்கினால் அது ரத்தத்தை உறிஞ்சிவிடும் என்கிறார்களே! இது உண்மையா?
அறிவியல் உண்மை - வெறும் சிமெண்ட் தரையில் படுத்துறங்கினால் அது ரத்தத்தை உறிஞ்சிவிடும் என்கிறார்களே! இது உண்மையா?
வெறும் சிமெண்ட் தரையில் படுத்துறங்கினால் ரத்தத்தை உறிஞ்சிவிடும் என்பது
உண்மையல்ல. சிமெண்ட் தயாரிப்பில் 70 சதவீதம் சுண்ணாம்புக்கல் , 22 சதவீதம்
சிலிக்கா , 5 சதவீதம் அலுமினா பவுடர் , 3 சதவீதம் ஃபெரிக் ஆக்ஸைடு
ஆகியவற்றை நன்றாக தூளாக்கி , சலித்து , கலந்து , உலையிலிட்டு , அதிக
வெப்பநிலைக்கு உயர்த்தி , பின் குளிரவைத்து , பொடி செய்து , சலித்து
கிடைப்பதுதான் சிமெண்ட்.
சிமெண்ட் தூளில் அதிக அளவு சுண்ணாம்பு உள்ளதால் , கட்டட வேலை செய்பவர்களின்
கை , தோல் செல்கள் சிதைவு அடைய வாய்ப்புண்டு. அவ்வளவே ! சிமெண்ட் தரையில்
படுத்தால் ரத்தத்தை உறிஞ்சிவிடும் என்பது உண்மையல்ல.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022