இரண்டு சின்ன பசங்க,
ஒரு கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை எடுத்துட்டு ஓடி வந்தாங்க.
🌻ஒரு அமைதியான இடத்துக்கு போய்
இரண்டுபேரும் அதை பங்கு போட்டுக்க நினைச்சாங்க.
🌻பக்கத்துல உள்ள
சுடுகாட்டுக்கு போவோம்னு
ஒருத்தன் சொன்னான்.
🌻சுடுகாட்டின் கேட் பூட்டி இருந்துச்சு....
கேட் மேல ஏறி உள்ள குதிச்சாங்க.
🌻அப்படி குதிக்கும்போது ஒரு கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை எடுத்துட்டு ஓடி வந்தாங்க.
🌻ஒரு அமைதியான இடத்துக்கு போய்
இரண்டுபேரும் அதை பங்கு போட்டுக்க நினைச்சாங்க.
🌻பக்கத்துல உள்ள
சுடுகாட்டுக்கு போவோம்னு
ஒருத்தன் சொன்னான்.
🌻சுடுகாட்டின் கேட் பூட்டி இருந்துச்சு....
கேட் மேல ஏறி உள்ள குதிச்சாங்க.
ரெண்டு ஆரஞ்சுப்பழம் மட்டும்
கீழ விழுந்துடுச்சி.
கூடைல நிறைய பழம் இருந்ததுனால, அதை அவங்க கண்டுக்கல.
🌻கொஞ்சநேரம் கழிச்சி சுடுகாடு வழியா ஒரு குடிகாரன் வந்தான்.
🌻அவன் உள்ள இருந்த சத்தத்த கேட்டு அங்கேயே நின்னுட்டான்.
"உனக்கொன்னு, எனக்கொன்னு"
"உனக்கொன்னு, எனக்கொன்னு"
''உனக்கொன்னு, 'எனக்கொன்னு"
🌻இதை கேட்ட அவனுக்கு
போதை மொத்தமும் தெளிஞ்சிடுச்சி..
🌻அவன் பயந்து போய் அங்கிருந்து விழுந்தடிச்சி ஓடினான்.
🌻அவன் போற வழியில
ஒரு மரத்தடியில சாமியார் ஒருத்தர்
தவம் பண்ணிக்கிட்டு இருந்தார்.
🌻இவன் உடனே
அங்க இருந்த சாமியார் கிட்ட விஷயத்தைச் சொன்னான்.
🌻"சாமி!
தயவு செய்து என் கூட வாங்க.
கடவுளும், சாத்தானும் சுடுகாட்டுல பிணங்கள பங்கு போடுறத காமிக்கிறேன்."
🌻சாமியார்க்கு ஒன்னும் புரியல.
ஆனாலும்
அவன் ரொம்ப கெஞ்சி கூப்பிட்டதால
அவன் கூட போனாரு.
🌻அவங்க கேட் கிட்ட வந்து
கேட்ட திறக்கும் முன்...
🌻இப்பொழுதும் சுடுகாட்டுல இருந்து மறுபடியும் அதே சத்தம் வந்துச்சு..
"உனக்கொன்னு, எனக்கொன்னு"
''உனக்கொன்னு, 'எனக்கொன்னு"
🌻திடீர்ன்னு சத்தம் நின்னுடுச்சி.
ஆனா, ஒரு சத்தம் தெளிவா கேட்டது.
🌻 "ஆமா! கேட்ல இருக்குற இரண்டு யாருக்கு?"
"எனக்கு."
"இல்ல..இல்ல. எனக்குத்தான்."
"சரி நீயே அதை உரிச்சு தின்னு"
அவ்வளவுதான்..
🌻"நாங்க இன்னும்
சாகல. நாங்க இன்னும் சாகலை"ன்னு அலறிக்கிட்டே,
சாமியாரும், குடிகாரனும் விழுந்தடிச்சிக்கிட்டு ஓடிட்டாங்க...
🌹 கொரானா நினைப்புலேயே
இருக்காதீங்க. .....
ரிலாக்ஸா கொஞ்சம் சிரிக்கலாமே.....
😀😀😀