தமிழகத்தில் ( 11.06.2020 ) இன்று 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 38,716 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,406 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
செங்கல்பட்டு - 127
திருவள்ளூர் - 72
மாவட்ட வாரியான பாதிப்பு.( 11.06.2020 )
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,372