e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பாடங்களை கற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழ், ஆங்கில வழியில் பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.