Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
நிரந்தரப்பணி - இடைநிலை ஆசிரியர்கள் தேவை!
அறிவிப்பு
தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்டத்தனியார் பள்ளிகளின் ( வரன்முறைப்படுத்தும் )
சட்டம் விதிகள் 1973 அத்தியாயம் IV பிரிவு 18 ( 1b ) இன்படி பணியாளர் |
நியமனத்திற்கு அதிகாரம் பெற்ற பள்ளிக்குழுவின் செயலருக்கு இடைநிலை
ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன .
தேவையான இடைநிலை
ஆசிரியர் காலியிடங்கள்
1. பொதுச்சுற்று ( General Turn ) பணியிடம் ஒன்று
2 Scheduled cast ( Arunthathiar of pre preferential bassis )
3. மிகவும் பிற்படுத்தப்பட்டவர் ( Most backward classes ) பணியிடம் ஒன்று
கல்வித்தகுதிகள் : விதி 15 இணைப்பு
5 ( vi ) பணியிடத்தின் பெயர் : Secondary Grade Teacher கல்வித் தகுதி
S.S.L.C. ( or ) T.S.L.C. of Secondary Grade or its equivalent TET with
pass certificate .
கூடுதலாக எதிர்பார்க்கப்படும் கல்வித்தகுதி - கணினியை இயக்க அறிந்தவராக
இருத்தல் நன்று . விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 12.06.2020
விண்ணப்பித்தவர்கள் நேர்முகத் தேர்விற்கு ஆஜராக வேண்டிய நாள்: 17/06/2020
நேரம் : காலை 10 மணி , நேர்முகத் தேர்வில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் .
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் : மேற்கண்ட பணியிடத்திற்கு
தகுதியான சான்றுகளின் ஒளி நகல்கள் அனைத்தும் மற்றும் கூடுதல் இருப்பின்
அதன் ஒளிநகல்கள் இரு ஒளித்தொகுப்புகள் விண்ணப்பத்துடன் . எண்ணப்பம் வந்து
சேரவேண்டிய முகவரி :
செயலர் , நிதி உதவிபெறும் தொடக்கப்பள்ளி சின்னகாங்கியனூர் (சோமாசிபாடி
வழி ) , பள்ளிக்கொண்டாப்பட்டு அஞ்சல் , திருவண்ணாமலை வட்டம் -606611 .
குறிப்பு : பயணப்படி ஏதும் அளிக்கப்பட மாட்டது .
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








