+2 மாணவர்கள் வரும் 24ந்தேதி முதல் 30ந்தேதிவரை தங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு :
மறுகூட்டல் 24 ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் .
12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை ஜூலை 24 - 30 வரையிலான நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.
மறு மதிப்பீடு, மறு கூட்டல் கோரும் மாணவர்கள் ஜூலை 24 - 30 வரையிலான நாட்களில் தங்கள் பள்ளிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
அரசுத் தேர்வுகள் இயக்ககம்