அரசு அலுவலகங்களில் 33%க்கு பதில் 50% ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற தமிழக அரசு அனுமதி.
மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி பெண் பணியாளர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு.
பணிக்கு வராத நாட்களும் பணி செய்த நாட்களாகவே எடுத்துக்கொள்ளப்படும் என அரசாணையில் விளக்கம்.