தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.
ஜூலை 15ஆம் தேதிக்குள் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும்- உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.
ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்குகள் ஜூலை 20ம் தேதிக்கு தள்ளிவைப்பு.