ஒவ்வொரு
நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு
அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து
கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன்
கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள்
எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல்
மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை
பார்ப்போம்....

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்லதொரு நாளாகும். சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக எனக்கு கல்வி நன்றாக இருக்கும். கணிதப் பாடத்தில் தேர்ச்சி சிறப்பாக இருக்கும். பத்திரிக்கை துறை எழுத்துத் துறை மற்றும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும்.
ரியல் எஸ்டேட் கட்டிட தொழில் வாகன தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலை வாங்கக் கூடிய நாள் இன்றைய நாள் உணவுத் தொழிலில் இருப்பவர்களுக்கும் கமிஷன் ஏஜென்சி போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கும் இன்று வருமானம் நன்றாக இருக்கும்.
ரிஷபம்
ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் சமமான நாளாக செல்லும். எடுக்கின்ற
முயற்சிகள் வெற்றியடையும் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் மருத்துவத்துறை
உணவு தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இன்றைய நாளில் சிறப்பானதொரு
உயர்வை காண்பார்கள்.
கடன் பிரச்சினைகள் சற்றே மனதில் கவலையை ஏற்படுத்தினாலும் அவற்றை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை வணிகவியல் இயந்திரவியல் தொழில் போன்றவற்றில் உள்ளவர்களுக்கு சற்று கவனம் கூடுதலாக தேவை விநாயகப் பெருமானை வழிபடவும்.
அன்பர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக
இருக்கும் தனவரவு உண்டு. புதிய பிரயாணங்களை பற்றி திட்டமிடுவீர்கள்
குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிப்பது காண வாய்ப்பு உண்டு.
உங்களுடைய பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் கூடும் மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுப காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
காதல் தொடர்பான விஷயங்களில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தன வரவு நன்றாக இருக்கும். புது தொழில் முயற்சிகள் தொடர்பான திட்டமிடுதல் மனதில் ஏற்படும். சொத்து சம்பந்தப்பட்ட செயல்களும் சிந்தனைகளும் ஆதாயம் தருவதாக அமையும்.
நண்பர்களுக்கு
இன்றைய நாள். சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய நாளாக அமையும் செய்யும்
தொழிலில் முன்னேற்றம் உண்டு. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்ப
ஒற்றுமை மேம்படும் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.
குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும், புது சொத்துக்கள் வாங்குதல் அல்லது வீடு கட்டுவது வெளிநாடு செல்வது போன்ற சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். இவைகளில் வெற்றியும் காண்பீர்கள். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்
சொத்து தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் நன்மையில் முடியும். ஒரு சிலருக்கு வலி நல்லது, முதுகு வலி சிறிய அளவில் வந்து செல்லும் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் மருத்துவ துறையில் இருப்பவர்கள். சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.
நண்பர்களுக்கு
இன்றைய நாள் இனிய நாளாக அமையும். நாளின் முற்பகுதியில் அலைச்சல் அதிகமாக
இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நன்மை அடைவீர்கள். தனவரவு உண்டு.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்
வேலை தேடுபவர்களுக்கு நாளின் முற்பகுதியில் நல்ல பலன் கிட்டும். புது தொழில் முயற்சிகள் எடுப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் எதிர்பார்த்த பணம் வரும். போட்டி பந்தயம் லாபம் தருவதாக அமையும். நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்கள் அனுகூலம் உண்டு.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு காண சுமூகமான சூழ்நிலை நிலவும் வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி உண்டு. மருந்து மற்றும் மருத்துவ துறை ஆன்மீகத் துறை இயந்திரவியல் வங்கி தொழில் வரவு செலவு போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நன்மை ஏற்படும். உணவு தொழில் மற்றும் வாகனத் தொழிலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாளின் பிற்பகுதியில் சற்று பின்னடைவு வர வாய்ப்பு உண்டு. இருப்பினும் வெற்றி நிச்சயம்.
நேயர்களுக்கு
இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும் சுபச் செலவுகள் நாளின்
பிற்பகுதியில் தேடிவரும் சுப காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி
கிடைக்கும் கோவில் செல்லுதல் தெய்வப் பணிகள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும்
தனவரவு உண்டு
கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும் உடல் நலம் நன்றாக இருந்து வரும் வாகன வகையில் அனுகூலம் உண்டு பத்திரிக்கை துறை எழுத்துத் துறை மற்றும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தங்களுடைய காரியங்கள் சற்று கால தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது
சுய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு ஒருசிலருக்கு திடீர் பிரயாணங்கள் ஏற்படலாம் தாய் வழி சொந்தம் வந்தது சற்று வருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு சற்று பொறுமையை கடைபிடிப்பது மற்றும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மிக நல்லது
மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை மொழிப்பாடம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது
நேயர்களுக்கு இன்றைய நாள் செய் தொழிலில் வெற்றி காண்பீர்கள் குடும்பத்தில்
அமைதி நிலவும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் கல்வியில் சற்று கவனம்
தேவை புதிய தொழில் முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் போன்றவற்றை நாளை தள்ளி
வைப்பது நல்லது
சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதம் ஆனாலும் வெற்றிகரமாக முடியும் பெண்களுக்கு சிறப்பான நாள் ஆகும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் பத்திரிக்கைத்துறை விஷுவல் மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்
ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும் அரசுத்துறை காரியங்களில் சற்று கால தாமதம் ஆகலாம்
நேயர்களுக்கு
இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும் நாளின் பிற்பகுதியில் அலைச்சல்
அதிகமாகும் தொழில் ரீதியாக தாங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும்.
நாளின் பிற்பகுதியில் குடும்பத்தில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது
நல்லது பெண்கள் பேச்சில் கூடுதல் கவனம் தேவை வயதானவர்களுக்கு கால் மற்றும் மூச்சு தொடர்பான தொல்லைகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை கல்வி தொடர்பான விஷயங்களுக்காக கூடுதல் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு
கோபத்தை குறைத்து கொள்வது அவசியம் கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் உண்டு உடல் அசதி அதிகமாக இருந்து வரும் தாங்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று கால தாமதம் ஆக வாய்ப்புண்டு என்பதால் மனதை ஒரு நிலையில் நிறுத்துவது நல்லது
நண்பர்களுக்கு
இன்றைய நாள் நல்ல நாளாக செல்லும் வியாபாரம் சேவைத் தொழில் பத்திரிகைத்
தொழில் கலைத்துறை வாகன தொழில் அரசு நிர்வாகம் போன்றவற்றில்
இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும்
தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் முற்பகலில் வெற்றி அடையும் பிற்பகலில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு குடும்பத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது பேச்சில் கவனம் தேவை குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் கல்வியில் முன்னேற்றம் உண்டு
புதிய கல்லூரி சேர்க்கைகள் விரும்பியவாறு கிடைக்க ஏதுவான நாளாக இன்றைய நாள் அமைகிறது மருந்து மருத்துவம் ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நாளின் பிற்பகுதி நன்றாக இருக்கும் பெண்களுக்கு நல்லதொரு நாளாகும்
நண்பர்களுக்கு
இன்றைய நாள் இனிய நாளாக வே துவங்கும் கணவன்-மனைவியரிடையே சிறு சிறு
பிணக்குகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு என்பதால் வார்த்தையை அளந்து பேசுவது
நல்லது வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்
பெண்களுக்கு பொறுமையைக் கைக் கொள்ளும் நாளாக இன்றைய நாள் அமைகிறது தங்களுடைய பிறந்த வீட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்றே அதிகமானாலும் பாராட்டு பெறும் அளவிற்கு கடின உழைப்பை போட்டு வெற்றி பெறுவீர்கள்
வயோதிகர்களுக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு விலகும் மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும் விநாயகப் பெருமான் வழிபாடு விக்கினம் தீர்க்கும்
அன்பர்களுக்கு
இன்றைய நாள் இனிய நாளாக அமையும் எதிர்பார்த்த பணவரவு உண்டு குடும்பத்தில்
அமைதி நிலவும் பிற்பகலில் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது
இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் புதிய நட்புகள் உருவாகும்
உத்தியோகத்தில் நல்ல பெயரை எடுப்பீர்கள் சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்
மாணவர்களின் கல்வி மேம்படும் உறவினர்கள் வருகை அல்லது நண்பர்களை சந்திப்பது போன்ற மனதுக்கு இனிய நிகழ்ச்சிகள் நடக்கும் ஆயில் அண்ட் கேஸ் வங்கித்துறை மருத்துவத்துறை ஆன்மீகம் போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் நடக்கும்
மேஷம் ராசி
மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும் சுபகாரியப் பேச்சுக்கள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாள் வேலையில் முன்னேற்றம் காண்பார்கள்.சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்லதொரு நாளாகும். சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக எனக்கு கல்வி நன்றாக இருக்கும். கணிதப் பாடத்தில் தேர்ச்சி சிறப்பாக இருக்கும். பத்திரிக்கை துறை எழுத்துத் துறை மற்றும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும்.
ரியல் எஸ்டேட் கட்டிட தொழில் வாகன தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலை வாங்கக் கூடிய நாள் இன்றைய நாள் உணவுத் தொழிலில் இருப்பவர்களுக்கும் கமிஷன் ஏஜென்சி போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கும் இன்று வருமானம் நன்றாக இருக்கும்.
ரிஷபம் ராசி
கடன் பிரச்சினைகள் சற்றே மனதில் கவலையை ஏற்படுத்தினாலும் அவற்றை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை வணிகவியல் இயந்திரவியல் தொழில் போன்றவற்றில் உள்ளவர்களுக்கு சற்று கவனம் கூடுதலாக தேவை விநாயகப் பெருமானை வழிபடவும்.
மிதுனம் ராசி
உங்களுடைய பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் கூடும் மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுப காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
காதல் தொடர்பான விஷயங்களில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தன வரவு நன்றாக இருக்கும். புது தொழில் முயற்சிகள் தொடர்பான திட்டமிடுதல் மனதில் ஏற்படும். சொத்து சம்பந்தப்பட்ட செயல்களும் சிந்தனைகளும் ஆதாயம் தருவதாக அமையும்.
கடகராசி
குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும், புது சொத்துக்கள் வாங்குதல் அல்லது வீடு கட்டுவது வெளிநாடு செல்வது போன்ற சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். இவைகளில் வெற்றியும் காண்பீர்கள். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்
சொத்து தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் நன்மையில் முடியும். ஒரு சிலருக்கு வலி நல்லது, முதுகு வலி சிறிய அளவில் வந்து செல்லும் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் மருத்துவ துறையில் இருப்பவர்கள். சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.
சிம்ம ராசி
வேலை தேடுபவர்களுக்கு நாளின் முற்பகுதியில் நல்ல பலன் கிட்டும். புது தொழில் முயற்சிகள் எடுப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் எதிர்பார்த்த பணம் வரும். போட்டி பந்தயம் லாபம் தருவதாக அமையும். நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்கள் அனுகூலம் உண்டு.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு காண சுமூகமான சூழ்நிலை நிலவும் வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி உண்டு. மருந்து மற்றும் மருத்துவ துறை ஆன்மீகத் துறை இயந்திரவியல் வங்கி தொழில் வரவு செலவு போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நன்மை ஏற்படும். உணவு தொழில் மற்றும் வாகனத் தொழிலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாளின் பிற்பகுதியில் சற்று பின்னடைவு வர வாய்ப்பு உண்டு. இருப்பினும் வெற்றி நிச்சயம்.
கன்னி ராசி
கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும் உடல் நலம் நன்றாக இருந்து வரும் வாகன வகையில் அனுகூலம் உண்டு பத்திரிக்கை துறை எழுத்துத் துறை மற்றும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தங்களுடைய காரியங்கள் சற்று கால தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது
சுய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு ஒருசிலருக்கு திடீர் பிரயாணங்கள் ஏற்படலாம் தாய் வழி சொந்தம் வந்தது சற்று வருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு சற்று பொறுமையை கடைபிடிப்பது மற்றும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மிக நல்லது
மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை மொழிப்பாடம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது
துலாம் ராசி
சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதம் ஆனாலும் வெற்றிகரமாக முடியும் பெண்களுக்கு சிறப்பான நாள் ஆகும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் பத்திரிக்கைத்துறை விஷுவல் மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்
ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும் அரசுத்துறை காரியங்களில் சற்று கால தாமதம் ஆகலாம்
விருச்சிக ராசி
நல்லது பெண்கள் பேச்சில் கூடுதல் கவனம் தேவை வயதானவர்களுக்கு கால் மற்றும் மூச்சு தொடர்பான தொல்லைகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை கல்வி தொடர்பான விஷயங்களுக்காக கூடுதல் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு
கோபத்தை குறைத்து கொள்வது அவசியம் கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் உண்டு உடல் அசதி அதிகமாக இருந்து வரும் தாங்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று கால தாமதம் ஆக வாய்ப்புண்டு என்பதால் மனதை ஒரு நிலையில் நிறுத்துவது நல்லது
தனுசு ராசி
தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் முற்பகலில் வெற்றி அடையும் பிற்பகலில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு குடும்பத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது பேச்சில் கவனம் தேவை குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் கல்வியில் முன்னேற்றம் உண்டு
புதிய கல்லூரி சேர்க்கைகள் விரும்பியவாறு கிடைக்க ஏதுவான நாளாக இன்றைய நாள் அமைகிறது மருந்து மருத்துவம் ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நாளின் பிற்பகுதி நன்றாக இருக்கும் பெண்களுக்கு நல்லதொரு நாளாகும்
மகர ராசி
பெண்களுக்கு பொறுமையைக் கைக் கொள்ளும் நாளாக இன்றைய நாள் அமைகிறது தங்களுடைய பிறந்த வீட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்றே அதிகமானாலும் பாராட்டு பெறும் அளவிற்கு கடின உழைப்பை போட்டு வெற்றி பெறுவீர்கள்
வயோதிகர்களுக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு விலகும் மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும் விநாயகப் பெருமான் வழிபாடு விக்கினம் தீர்க்கும்
கும்ப ராசி
உத்தியோகத்தில் நல்ல பெயரை எடுப்பீர்கள் சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்
மாணவர்களின் கல்வி மேம்படும் உறவினர்கள் வருகை அல்லது நண்பர்களை சந்திப்பது போன்ற மனதுக்கு இனிய நிகழ்ச்சிகள் நடக்கும் ஆயில் அண்ட் கேஸ் வங்கித்துறை மருத்துவத்துறை ஆன்மீகம் போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் நடக்கும்
மீன ராசி
அன்பர்களுக்கு
இன்றைய நாள் இனிய நாள் ஆகும் மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும்
வெளியூர்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள் திருமணம்
மற்றும் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும்
ஒரு சிலர் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பர் இவைகளில் நல்ல
செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு தொழில் மாற்றத்தைப் பற்றி அல்லது
இடமாற்றத்தை பற்றி சிந்திக்கும் நாடாக இன்றைய நாள் அமையும் ஒரு சிலருக்கு
வெளிநாட்டிற்கு செல்வதற்கான நல்ல செய்திகள் வந்து சேரும் நாளாகும்
தன வரவு உண்டாகும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு
தாய் வழி சொந்தம் வந்ததால் மற்றும் நண்பர்களால் தனவரவும் மன மகிழ்ச்சியும்
கிடைக்கும் கணக்குத் துறை உணவுத்துறை மற்றும் சுற்றுலா துறையில்
இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு