
தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களை பொதுத்தேர்வினை தனித்தேர்வர்களாக எழுத
வைப்பது என்பது விதிகளை மீறிய நடவடிக்கையாகும். சில தனியார் பள்ளிகள்
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்று தங்கள் பள்ளியில் பயின்ற பார்வையற்ற மாணவர்கள் நால்வர் உட்பட 20 மாணவர்களை தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்க செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது.இதனையடுத்து விசாரனை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது சம்பந்தபட்ட அரசு உதவிப்பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முடிவு செய்துள்ளார்.
தங்கள் பள்ளி 100சதவிகித தேர்சியினை பெற வேண்டும் என்பதற்காக இந்த
நடவடிக்கையினை தனியார் பள்ளி எடுத்துள்ளது. இதனால் அந்த மாணவர்கள்
பொதுத்தேர்வு எழுத முடியாமல் போனதுடன் 11ம் வகுப்பிலும் சேர முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்று தங்கள் பள்ளியில் பயின்ற பார்வையற்ற மாணவர்கள் நால்வர் உட்பட 20 மாணவர்களை தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்க செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது.இதனையடுத்து விசாரனை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது சம்பந்தபட்ட அரசு உதவிப்பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முடிவு செய்துள்ளார்.







