
தற்போது ஆதார் அடையாள அட்டையில் முகவரி, பெயர் மாற்றம், மொபைல் எண்கள் மாற்றம் குறித்த திருத்தம் மேற்கொள்ள இனி ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும் என யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திருத்தங்களுக்கு ரூ100ஆதார் கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும், முகவரி மாற்றங்களுக்கு ரூ .50ம் கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் எண்,
ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம்,பாலினம் மற்றும் மின்னஞ்சல் ஐடி இவற்றில்
திருத்தம் மேற்கொள்ள எந்த ஆவணமும் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.
newstm.in