தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் வீழ்ச்சி அடைய தொடங்கியது. மீண்டும் இடையே ஒரு நாள் விலை உயர ஆரம்பித்தது. ஆனால் இந்த விலை இறக்கம் மீண்டும் இன்று தொடங்கியுள்ளது. ஒராண்டுக்கு மேலாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் திடீர் வீழ்ச்சியால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அக்டோபர் 27ம் தேதியான இன்று தங்கத்தின் விலை ரூ. 400 சரிந்துள்ளது. READ MORE CLICK HERE









