பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள்:கிழே உள்ள லிங்கில் காணலாம்.
பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
தேர்வர்கள்
தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து,
தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள்
வழியாக அறிந்து கொள்ளலாம்.
பள்ளி
மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த
உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக
தேர்வு முடிவு அனுப்பப்படும்.
தனித்தேர்வர்களுக்கும்,
ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்குத் தேர்வு
முடிவுகள் குறுஞ்செய்தியாக ((SMS) அனுப்பப்படும்.