Best TET Coaching Center n Chennai
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
ஐபிஎல் 2020 லீக் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10 வரை நடைபெறும்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
ஐபிஎல் 2020 லீக் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10 வரை நடைபெறும்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
கொரோனா வைரஸ் தொற்றால் இந்த
ஆண்டுக்கான ஐபிஎல் டி20 லீக்கை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ
முடிவு செய்தது. செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை
நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்திருந்தார்.
ஆனால்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 2-ந்தேதி (இன்று) நடைபெறும் ஐபிஎல் ஆட்சி
மன்றக் குழுவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இன்று
ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு ஐக்கிய அரபு
அமீரகத்தில் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து விட்டதாகவும்,
போட்டி செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி நவம்பர் 10-ந்தேி வரை நடைபெறும் என
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் 26-ந்தேதி இந்திய வீரர்கள் ஐக்கிய அரபு
எமிரேட்ஸ் புறப்படுவார்கள், போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு
தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெண்கள் ஐபிஎல் லீக்கிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |