தங்கம் விலை, இன்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்துள்ளது.
கடந்த
ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கம் விலை குறைந்தும் ஏற்றத்துடனும்
காணப்படுகிறது. இந்நிலையில் இன்றைய மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை
திடீரென அதிகளவில் குறைந்துள்ளது.
சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து
39,944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராமிற்கு 10.ரூ குறைந்து
4,993 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று
வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. நேற்று 72,700 ரூபாயாக இருந்த நிலையில்
இன்று வெள்ளியின் விலை ரூ 200 உயர்ந்து 72,200 க்கு விற்பனை
செய்யப்படுகின்றன.ஒரு கிராம் வெள்ளி ரூ.72.20 க்கு விற்பனை
செய்யப்படுகிறது.







