கீழ்க்கண்ட இணைய முகவரியின் (one drive link) மூலம் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 117 காணொளிகளையும், தற்போது வழங்கப்படும் 297 காணொளிகளையும் சேர்த்து மொத்தம் 414 காணொளிகளையும் compress செய்யப்பட்டு 40 GB அளவில் தரப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள அனைத்து காணொளிகளையும் பதிவிறக்கம் செய்து மாணவர்களின் மடிக்கணினிக்கு பதிவேற்றம் செய்து கொடுத்திடுமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
Link for +2 study materials :
http://e-learn.tnschools.gov.in/veetupalli
Link for +2 study materials :
http://e-learn.tnschools.gov.in/veetupalli