Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
கல்லுாரி சேர்க்கை சான்றிதழ் பதிவு நிறைவு:
சென்னை; கலை, அறிவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றும் அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் படிப்பில் சேர்வதற்கான, மாணவர் சேர்க்கை, இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் நடத்தப்படுகிறது.இதற்கான விண்ணப்ப பதிவு, ஜூலை, 20ல் துவங்கி, 31ல் முடிந்தது. விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றுவது, ஆக.,1ல் துவங்கியது; நேற்றுடன் முடிந்தது.இதையடுத்து, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, ஒவ்வொரு கல்லுாரி வாரியாக, மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படும் என, உயர்கல்வி துறை தெரிவித்துள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








