தேர்வை தள்ளி வைப்பதால் மாணவர்களின்
எதிர்காலம் பாதிக்கப்படும் -நீதிபதிகள்.
கொரோனாவால் வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திவிட முடியாது".
அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுடன் நகர்ந்து தான் ஆக வேண்டும் - நீதிபதிகள்.
ஓராண்டை இழப்பதற்கு மாணவர்கள் தயாராக உள்ளனரா? - நீதிபதிகள் கேள்வி.









