நீங்கள் INCOME TAX REFUND பெற்றவரா ? சம்பளம் பெற்றுத்தரும் அதிகாரியா இந்த பதிவு உங்களுக்குத்தான் கவனமுடன் படியிங்கள் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Thursday 13 August 2020

நீங்கள் INCOME TAX REFUND பெற்றவரா ? சம்பளம் பெற்றுத்தரும் அதிகாரியா இந்த பதிவு உங்களுக்குத்தான் கவனமுடன் படியிங்கள் :


சம்பள பட்டுவாடா அதிகாரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும்  Income Tax (Intelligence & Criminal Investigation)துறையில் இருந்து பெறப்பட்ட முக்கியமான சேதி,கடந்த சில ஆண்டுகளாக சில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முறைகேடான வழியில் தவறான தகவல்களை அளித்து அல்லது வருமானத்தை குறைத்து காண்பித்து  வரி பணத்தைத் வட்டியுடன் திரும்பப் பெறுகிறார்கள்(Refund). இது சம்பந்தமாக பல்வேறு மனுக்கள்(pettions) Investigation wing சென்று உள்ளது. அதிகமாக வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள். அவர்கள் எந்த (DDO TAN)யில் அதிகமாக பணத்தை திரும்ப பெற்று இருகிறார்கள்  என்கின்ற பட்டியலை வருமானத் துறை இப்போது எடுத்துள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கூடிய விரைவில் ஏன் சரியான வரியை பிடிக்கவில்லை என்று விளக்கம் கேட்டு அனுப்படவுள்ளது. சமத்தப்பட்ட DDO தன்னிடம் உள்ள ஆதாரங்களை வருமானவரித்துறையில் சமர்ப்பிக்கவேண்டும். இதற்கிடையில் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு Income Tax Sec 143(2) வின் படி வரி திரும்பப் பெற்றதைக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க கேட்பார்கள். சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால் அதற்கான அபராதமும் + வட்டியுடன் கூடிய வரி  செலுத்த வேண்டும். அது மட்டுமில்லாமல் Sec.170A வின் படி ஏன் உங்கள் மீது வருமானத்தை மறைத்திற்க்கான அல்லது தவறான  தகவல் தந்த குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று விளக்கமும் கேட்பார்கள். வருமான வரி சட்டப்படி இது கிரிமினல் குற்றமாகும்.அரசாங்க பணத்தை கையாடல் செய்வதுபோல.இது நிரூபிக்கப்பட்டால் அரசங்கவேலையும் பறிபோகலாம் .  ஆகையால் சம்பள பட்டுவாடா அதிகாரியும் மற்றும் ஊழியர்கள் யாரெல்லாம் பணத்தை திரும்ப பெற்றார்களோ அவர்கள் அதற்கான ஆதாரங்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் விரைவில் நோடிஸ் வந்ததும் அதை சரியான முறையில் சமர்ப்பிக்கவேண்டும். பிறருடைய பேச்சை கேட்டு தவறான வழியில் Income Tax Refund பெறாதீர்கள். வருமான வரித்துறை எட்டு வருடங்கள் பின்னோக்கி சென்று உங்களுக்கு மற்றும் DDOக்கு நோட்டீஸ் வழங்கலாம். நாம் பெற்றது தவறணில் வழக்கும் பாயலாம்.

1 comment:

  1. தாங்களாகவே தங்களது வருமான வரி e-filing செய்வதைப் பற்றிய விளக்கம் step:1 https://youtu.be/o_49K9dIwQs. Step:2 https://youtu.be/wBp8PZUtFjQ. Step:3 https://youtu.be/qKTForv_l6U மேற்கண்ட மூன்று வீடியோக்களையும் பார்த்து பயன்படுத்திக் கொள்ளவும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H