Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
NMMS Fresh Entry ஆன்லைனில் பதிவு செய்வது குறித்த முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்...
NMMS Fresh Entry ஆன்லைனில் பதிவு செய்வது குறித்த முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்...
NMMS Fresh Entry ஆன்லைனில் பதிவு செய்வது குறித்த தருமபுரி முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்...
1
. National Scholarship Portal என்ற இணையதளம் தற்போது Open - ல் உள்ளது .
15.12.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்ற NMMS தேர்வில் தங்கள்
பள்ளியில் இருந்து தேர்ச்சி பெற்ற புதிய மாணவர்களின் விண்ணப்பங்களை (
தற்போது 9 ஆம் வகுப்பு படிக்க இருக்கும் மாணவர்கள் ) National Scholarship
Portal ல் பதிவேற்றம் செய்யுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்
வட்டராக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களின் வங்கி
கணக்கு Nationalized Bank - ல் மட்டும் தொடங்கப்பட்டிருக்கவேண்டும்.
2.
NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களில் 9 ம் வகுப்பில்
சேர்ந்த நாள் தேவைப்படுவதால் உடனடியாக 9 ம் வகுப்பில் சேரும்படி
மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
3. மாணவர்கள்
படிக்கும் பள்ளியிலேயே National Scholarship Portal ல் Fresh entry
பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளதால் , நடுநிலைப்பள்ளியில் படித்து NMMS
தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களாக இருப்பின் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
சார்பான முழு விவரங்களையும் 9 ம் வகுப்பு சேரும் உயர் / மேல்நிலைப்பள்ளி
தலைமையாசிரியருக்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் கண்டிப்பாக அனுப்பி
வைக்கப்பதுடன் அப்பள்ளி தலைமையாசிரியருரை தொடர்பு கொண்டு தவலும் தெரிவிக்க
வேண்டும்.
4. புதுபித்தல் ( Renewal ) விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து பிறகு தெரிவிக்கப்படும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









