பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 3850 வட்டார அதிகாரிகள்
பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண் CRPD/ CBO/ 2020-21/ 20
நிறுவனம்: State Bank of India
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணி: Circle Based Officer
காலியிடங்கள்: 3850
சம்பளம்: மாதம் ரூ.23,700
தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். முழுமையான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு: 30வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் பட்டியல்கள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in இணையதளத்தில் சென்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்துகொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750/- செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.08.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://recruitment.bank.sbi/crpd-cbo-2020-21-20/apply என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.