TC Update & print தகவல்
Students TC details முடித்து மாணவர்களை COMMON POOL அனுப்பிய பிறகு TCயில் தவறு இருந்து மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கும் வழி உள்ளது.
✔️ EMIS Website
✔️ Students
✔️ STUDENT Admission
✔️ YES
✔️ Unique ID
✔️ Search
✔️ Save
✔️ Admit
✔️ Student list
✔️ Correct details
✔️ Correct admission date
✔️ Save
மீண்டும் பழைய முறைப்படி TC print எடுத்துக்கொள்ளலாம்.
நன்றி...









