தவறை சரியாக செய்தவர்கள் தலைநிமிர்ந்து நடக்கிறார்கள்... நல்லதை தவறாக செய்தவர்கள் தலைகுனிந்து நடக்கிறார்கள்...
அனுபவம் சிலருக்கு மகிழ்ச்சியை தரும் சிலருக்கு வலிகளையும் தரும் மகிழ்ச்சியான அனுபவத்தை மனதில் வைங்கள். வலிகள் நிறைந்த அனுபவத்தை நீங்கள் வாழ்வில் முன்னேறும் ஏணி படிக்கல்லாக வைங்கள்..
வெற்றி எதிர்ப்பார்த்த நேரத்தில் கிடைக்காது, அது போலத் தான் தோல்வியும் திட்டமிட்டது போலவே நிகழாது.
வாழ்க்கை பல ஆச்சர்யம் நிறைந்த பயணம் அதில் எது வந்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்பது சிறப்பு.
பழம் பெரும் ஞானிகள், ஆசான்களிடம் சரியாக கற்று தேர்ந்தாலும் கூட... உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கண்ட அனுபவங்களே உங்களை ஒரு சிறந்த மனிதனாக மாற்றும் வல்லமை பெற்றது. அனுபவம் சிலருக்கு மகிழ்ச்சியை தரும் சிலருக்கு வலிகளையும் தரும் மகிழ்ச்சியான அனுபவத்தை மனதில் வைங்கள். வலிகள் நிறைந்த அனுபவத்தை நீங்கள் வாழ்வில் முன்னேறும் ஏணி படிக்கல்லாக வைங்கள்..
வெற்றி எதிர்ப்பார்த்த நேரத்தில் கிடைக்காது, அது போலத் தான் தோல்வியும் திட்டமிட்டது போலவே நிகழாது.
வாழ்க்கை பல ஆச்சர்யம் நிறைந்த பயணம் அதில் எது வந்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்பது சிறப்பு.
பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை... ஆனால், இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள வாழ்க்கை
நம்பிக்கை என்ற சிறு நூலிழையில் தான்.. அனைவரின் அன்பும் இயங்கிக் கொண்டிருக்கிறது..!!என் வாழ்க்கையும் தான்.
பார்த்துக் கொண்டிருக்கும் உறவை விட... காத்துக் கொண்டிருக்கும் உறவுக்குத் தான் பாசம் அதிகம்..!!
உங்கள் மனசாட்சிக்கு நீங்கள் உண்மையாக இருந்தால் போதும்..!மற்றவர்களிடம் அதை நிரூபிக்க வேண்டியதில்லை..!!
#அன்பானஇனியநற்காலைப்பொழுதுவணக்கம்நட்பே.
#வாழ்க_வளமுடன்.