மாவட்ட சி.இ.ஓ.க்களுடனான பள்ளி கல்வி செயலரின் கூட்டம் இரண்டாம் முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது . Sgta group தமிழக பள்ளி கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் இடமாறுதல் மற் றும் மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்ய நேற்று ஆலோசனை கூட்டம் நடப்பதாக இருந்தது . இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனர் பழனிச்சாமி அனைத்து மாவட்ட சி.இ.ஓ.க்கள் டி.இ.ஓ.க்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார் . இதையடுத்து முதன்மை செயலர் தீரஜ்குமார் பங்கேற்க உள்ள கூட்டம் வரும் 1 ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக சுற்றறிக்கை அனுப்பினார் . இந் நிலையில் மீண்டும் இந்த கூட்டம் தள்ளி போடப் பட்டு வரும் 9 ம் தேதி கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது . அதனால் மாவட்ட கல்வி அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர் . அமைச்சரின் அனுமதி பெறாமல் கூட்ட தேதியை முடிவு செய்ததால் இரண்டு முறை தள்ளி போடப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









