சென்னை: தனியார் கல்லூரிகளில் படிக்கும் பட்டியலின
மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான நிலுவை உதவித்தொகையை வழங்க கோரிய மனுவை
பரிசீலித்து 8 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை
ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் படிக்கும் பட்டியலின
மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாநில
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு
கல்வியாண்டு முடியும் நேரத்தில் இத்தொகை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு
வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2017 முதல் 2019ம் ஆண்டு வரை பட்டியலின,
பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை சம்பந்தப்பட்ட
கல்லூரிகளுக்கு வழங்கப்படவில்லை.
அந்த தொகையை உடனடியாக கல்வி
நிறுவனங்களுக்கு வழங்க அரசுக்கு உத்தரவிட கோரி அகில இந்திய தனியார் கல்வி
நிறுவனங்களின் சங்க தலைவர் பழனியப்பன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திர பாபு முன் இன்று மீண்டும்
விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், ‘ஏராளமான கல்லூரிகளுக்கு
கோடிக்கணக்கில் உதவித்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக
கடந்த ஜூன் மாதமே அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும்
மேற்கொள்ளப்படவில்லை’ என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவை
பரிசீலித்து 8 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக
அரசுக்கு உத்தரவிட்டார்.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Friday 25 September 2020
Home
EDNL NEWS
தனியார் கல்லூரி எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை கோரிய வழக்கில் 8 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு:
தனியார் கல்லூரி எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை கோரிய வழக்கில் 8 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு:
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...