திருத்தணி : மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் வேலைக்கு விண்ணப்பிக்க, அக்., 3ம் தேதி கடைசி நாளாகும்.திருவள்ளூர் மாவட்டத்தில், காலியாக உள்ள, 179 பள்ளி சத்துணவு அமைப்பாளர், 247 சமையல் உதவியாளர் வேலைக்கு, தகுதி வாய்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் அடுத்த மாதம், 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் கடந்த, 24ம் தேதி முதல் இலவசமாக வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்., 3ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும்.திருத்தணி ஒன்றியத்தில், ஒன்பது பள்ளி சத்துணவு அமைப்பாளர், 12 சமையல் உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது.திருத்தணி, செருக்கனுார், பட்டாபிராமபுரம், தாடூர், மத்துார்,கோரமங்கலம் உட்பட, ஏழு ஊராட்சிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு இரு நாட்களில், 180 பேர் விண்ணப்பங்கள் வாங்கி சென்றுள்ளனர்.கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியத்தில், 18 சத்துணவு அமைப்பாளர், 20 சமையல் உதவியாளர் என, மொத்தம், 38 பணியிடங்கள் காலியாக உள்ளன.மப்பேடு, கொண்டஞ்சேரி, திருப்பந்தியூர், திருமணிக்குப்பம், இலுப்பூர், அதிகத்துார், வெள்ளேரிதாங்கல், விடையூர், கண்ணுார், இருளஞ்சேரி, பேரம்பாக்கம் என, 11 ஊராட்சிகளில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு, நேற்று வரை, 107 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
சத்துணவு பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு :Call to apply for nutrition job:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |