அனைவருக்கும் வணக்கம் நமது Educational Commissnor அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள். - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Home Top Ad


https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Sunday, 20 September 2020

அனைவருக்கும் வணக்கம் நமது Educational Commissnor அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள்.


 அனைவருக்கும் வணக்கம்
 நமது Educational Commissnor அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள்.
1. அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ) மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்கு தொடர்ந்து visit செல்லவேண்டும். பள்ளிப் பார்வையின் போது புதிதாக சேர்ந்த LKG_1 வகுப்பு மாணவர்கள் விபரம் EMIS ஏற்றப்பட்டதை உறுதிசெய்ய வேண்டும். பிறவகுப்பு மாணவர்கள் விபரங்கள் Common Poolல் இருந்து எடுத்து வைக்கப்பட்டதை உறுதிசெய்ய வேண்டும்.
2. தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உயர் மற்றும் மேல்நிலைபள்ளிகளில் Counseller நியமிக்கபட்டுள்ள விபரத்தினை உறுதிசெய்து அவர் Contact விபரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
3. Sep 21 to 25 வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என நமது அரசு அறிவித்துள்ளது. எனவே இக்காலகட்டத்தில் எக்காரணம் கொண்டும் எந்த ஒரு பள்ளியும் திறக்கக் கூடாது, online வகுப்பு நடத்த கூடாது. பொறுப்பு மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து வகை பள்ளிகளும் செயல்படவில்லை என்பதனை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

  முதன்மைக்கல்வி அலுவலர் திருப்பூர்

1 comment:

  1. After the school reopens There should not be pressure to the students. kindly help us on these issues.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.