சிகரம் நம் உயரம் - இணைய வழி நிகழ்வில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்Peak is our height - Coimbatore District Primary Education Officer invites students to participate in an online event : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


சிகரம் நம் உயரம் - இணைய வழி நிகழ்வில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்Peak is our height - Coimbatore District Primary Education Officer invites students to participate in an online event :

 IMG-20200915-WA0407
"சிகரம் நம் உயரம்"
இணைய வழி சிறப்புரை -அழைப்பு

மாணவ மாணவியர் அனைவருக்கும் இனிய வணக்கம்.

தற்போதைய உலகளாவிய கொரோனா தொற்றுக்காலத்தில் மாய இணைய உலகில் கல்விதனைக் கற்று வருகிறோம்.

இந்த சூழலில் அவ்வப்போது நமக்கு உத்வேகம் அளிக்கும் புத்துணர்வு நிகழ்வுகள் நடந்தேறிதான் வருகின்றன.

அதன் வழியில் அடுத்து ஒரு அற்புதமான நிகழ்வினை உங்களுக்கு அறிவிப்பதில் பெருமகிழ்வு அடைகிறோம்.

வரும் 17 செப்டம்பர் 2020   அன்று காலை 10.45 மணி முதல் - பகல் 12 மணிவரை இணைய வழி, YouTube  Link நேரலை வழியாக

"சிகரம் நம்  உயரம்"

என்ற தலைப்பில் மாபெரும் உத்வேக உரை நிகழ்த்தப்படவுள்ளது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் மொழியின் சீர்மிகு பேராளுமைப் பேச்சாளர், தமிழ் புயல் பர்வீன் சுல்தானா அவர்கள் எழுச்சி உரை நிகழ்த்தவுள்ளார்.

ROTARY CLUB OF COIMBATORE - (15840) முயற்சியின் வாயிலாக நடைபெறும் இந்த இணையவழி நிகழ்வு கட்டாயமாக தற்போதைய சூழலில் உங்களுக்கு நல்லதொரு நேர்வழித் தூண்டலைத் தரும் என்ற உறுதியுடன் இந்த பதிவின் மூலமாக நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

கீழ்காணும் YouTube link இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

சரியாக 17/09/2020 அன்று காலை 10.45 மணியளவில் இந்த Linkஐச் சொடுக்கி நேராக இந்த அற்புதமான நிகழ்வில் பங்கேற்கலாம்.



உங்கள் பள்ளி ஆசிரியர்களும் இந்த இணையவழி நிகழ்வில்  நீங்கள் பங்கேற்க உதவுவார்கள். மேலும் அவர்களும் பங்கேற்பார்கள்.

அழைப்பு விடுப்பில் மகிழ்வுடன்...
#கோவை மாவட்ட கல்வி அலுவலர்.

# SS குளம் - கல்வி மாவட்ட அலுவலர்,
கோவை.

# Rotary Club of Coimbatore / (3201-15840)

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H