இன்றைய (05-10-2020) ராசி பலன்கள்
மேஷம்
அக்டோபர் 05, 2020
புரட்டாசி 19 - திங்கள்
பங்காளிகளுடன் இருந்துவந்த வழக்கு விவகாரங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். புதிய வேலைக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும். ஆன்மிக பணிகளை மேற்கொள்வதால் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் அகலும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : எண்ணிய முடிவுகள் கிடைக்கும்.
பரணி : மேன்மையான நாள்.
கிருத்திகை : குழப்பங்கள் அகலும்.
---------------------------------------
ரிஷபம்
அக்டோபர் 05, 2020
புரட்டாசி 19 - திங்கள்
புதிய வாகனங்களை வாங்குவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். மனைகளில் வீடு கட்டும் பணிகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலமான இலாபம் உண்டாகும். தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.
ரோகிணி : ஆலோசனைகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : இலாபம் உண்டாகும்.
---------------------------------------
மிதுனம்
அக்டோபர் 05, 2020
புரட்டாசி 19 - திங்கள்
தாய்வழி உறவுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------
கடகம்
அக்டோபர் 05, 2020
புரட்டாசி 19 - திங்கள்
விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். திடீர் யோகத்தால் தனவரவுகள் உண்டாகும். சுயதொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். குடும்பத்தின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வாக்குவன்மையால் இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
புனர்பூசம் : தனவரவுகள் உண்டாகும்.
பூசம் : மேன்மையான நாள்.
ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
அக்டோபர் 05, 2020
புரட்டாசி 19 - திங்கள்
பொருள் வரவால் சேமிப்புகள் உயரும். பணியில் மேன்மைக்கான செயல்களை செய்வீர்கள். புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த பணிகள் காலதாமதமாக முடியும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மகம் : சேமிப்புகள் உயரும்.
பூரம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திரம் : காலதாமதம் ஏற்படும்.
---------------------------------------
கன்னி
அக்டோபர் 05, 2020
புரட்டாசி 19 - திங்கள்
செய்யும் பணியில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மூத்த சகோதரர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனதில் நினைத்த எண்ணங்களினால் அலைச்சல்களும், சோர்வும் உண்டாகும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : விமர்சனங்கள் நேரிடலாம்.
அஸ்தம் : கவனம் தேவை.
சித்திரை : சோர்வு உண்டாகும்.
---------------------------------------
துலாம்
அக்டோபர் 05, 2020
புரட்டாசி 19 - திங்கள்
நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதியவர்களின் வருகையின் மூலம் சுபவிரயங்கள் ஏற்படும். சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கனவை நடைமுறைப்படுத்த முயல்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : சுபவிரயங்கள் உண்டாகும்.
விசாகம் : அனுகூலமான நாள்.
---------------------------------------
விருச்சகம்
அக்டோபர் 05, 2020
புரட்டாசி 19 - திங்கள்
அரசு சம்பந்தமான செயல்களால் விரயங்கள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : விரயங்கள் ஏற்படும்.
அனுஷம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
கேட்டை : காலதாமதம் ஏற்படும்.
---------------------------------------
தனுசு
அக்டோபர் 05, 2020
புரட்டாசி 19 - திங்கள்
தொழில் சார்ந்த எண்ணங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். கெளரவ பதவிகளால் கீர்த்தி உண்டாகும். நிர்வாகத்துறையில் செய்யும் மாற்றங்களுக்கு ஆதரவு கிடைக்கும். பொதுக்கூட்ட பேச்சுக்களால் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : செயல்பாடுகள் மேம்படும்.
பூராடம் : கீர்த்தி உண்டாகும்.
உத்திராடம் : வாய்ப்புகள் ஏற்படும்.
---------------------------------------
மகரம்
அக்டோபர் 05, 2020
புரட்டாசி 19 - திங்கள்
நிர்வாக முடிவுகளில் கருத்து வேறுபாடுகள் நேரிடலாம். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவற்ற சூழல் உண்டாகும். புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். எதிர்கால இலக்குகளின் முடிவுகளால் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் நேரிடலாம்.
திருவோணம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும்.
---------------------------------------
கும்பம்
அக்டோபர் 05, 2020
புரட்டாசி 19 - திங்கள்
குடும்பத்தாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சர்வதேச வணிகம் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். நீண்ட நாள் நண்பர்களுடன் கூடி பேசி மனம் மகிழ்வீர்கள். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பரிசுகளால் மனமகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : தன்னம்பிக்கை மேம்படும்.
பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
---------------------------------------
மீனம்
அக்டோபர் 05, 2020
புரட்டாசி 19 - திங்கள்
கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பண விஷயங்களில் சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். சந்தேக எண்ணங்களால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : சாதுர்யமாக செயல்படுவீர்கள்.
ரேவதி : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இன்றைய (05-10-2020) ராசி பலன்கள் :TODAY RASI PALAN :
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









