பள்ளிகள் திறப்பு இப்போதில்லை: அமைச்சர் திட்டவட்டம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


பள்ளிகள் திறப்பு இப்போதில்லை: அமைச்சர் திட்டவட்டம்:

சென்னை :''மாணவர்களின் உயிர் முக்கியம் என்பதால், பள்ளிகள் திறப்புக்கு தற்போது சாத்தியமில்லை,'' என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பள்ளி கல்வித்துறை சார்பில், நேற்று முதன்மைக் கல்வி அதிகாரிகள் கூட்டம் நடந்தது. இதில், பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று, பல்வேறு அறிவுரைகளை
வழங்கினார். அப்போது, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:முதன்மைக் கல்வி அதிகாரிகள், அரசின் கொள்கைகளை அறிந்து, அதற்கேற்ப மாணவர்களின் நலன் பேணி நடக்க வேண்டும். தமிழக அரசு, இரு மொழி கொள்கையை உயிர் மூச்சாக கொண்டுள்ளது.எனவே, அதற்கு மாறாக, ஒருங்கிணைந்த கல்வி திட்ட துறையில் இருந்து கடிதங்கள் வந்தால், அதை உயரதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து வர வேண்டும்.

மாறாக, தாங்களாகவே உத்தரவிட்டால், அதன் விளைவுகளுக்கும், அவர்களே பொறுப்பேற்க நேரிடும்.இவ்வாறு, அவர் பேசினார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில், பள்ளிகள் திறப்புக்கு, தற்போது சாத்தியம் இல்லை. பள்ளிகள் திறப்பை விட, மாணவர்களின் உயிர் முக்கியம் என்பதால், பள்ளிகளை திறப்பது குறித்து, தற்போது முடிவு செய்ய இயலாது. அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. 'ஆன்லைன்' வழியிலும், கல்வி, 'டிவி' வழியாகவும் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்தப் பணிகள் சிறப்பாக நடக்கின்றன.இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H